Tag: date

#Breaking : தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் தேதி அறிவிப்பு

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி  செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான  தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறும் என்று தெரிவித்தார்.மாநகராட்சி,நகராட்சி ,பேருராட்சி தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.டிசம்பர் 27-ஆம் தேதி மற்றும் டிசம்பர் 30 ஆம் தேதி வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணியுடன் நிறைவைடைகிறது .2020 -ஆம் ஆண்டு ஜனவரி 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை காலை […]

announcement 4 Min Read
Default Image

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான புதிய அட்டவணை வெளியீடு

மொழிப்பாடம், ஆங்கிலப்பாடத்திற்கான இருதாள்கள் ஒரே தாள்களாக மாற்றியதையடுத்து 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான புதிய அட்டவணை  வெளியிடப்பட்டுள்ளது இது தொடர்பாக வெளியான அறிவிப்பில்,2020 மார்ச் 27ஆம் தேதி முதல் ஏப்ரல் 13ஆம் தேதி வரை 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுகிறது. மே 4ஆம் தேதி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை: மார்ச் 27 ஆம் தேதி – மொழிப்பாடம் மார்ச் 28 ஆம் தேதி – விருப்பப்பாடம் மார்ச் […]

date 2 Min Read
Default Image