மதுரையில் ஒத்தகடைப் பகுதியில், நீதிமன்றம் மற்றும் பள்ளி அருகே செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையை இடமாற்றம் செய்ய உத்தரவு. மதுரையில் ஒத்தகடைப் பகுதியில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை செயல்பட்டு வருகிறது. இதனருகில் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியும் செயற்பட்டு வருகின்ற நிலையில், இந்த பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். உயர்நீதிமன்ற மதுரை கிளை மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே அரசு மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றது. இதனால் அப்பகுதியில் சட்ட ஒழுங்கு […]
தமிழகத்தில் உள்ள டாஸ்மார்க் கடைகளில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு தமிழக அரசு சம்பள உயர்வு அறிவித்துள்ளது. மாத சம்பளமாக இரண்டாயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டதாக மதுவிலக்கு துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மாநில வருவாயானது மிகவும் அதிகமாக வரக்கூடியது டாஸ்மார்க் கடைகளில் இருந்து தான் . மாநில வருவாயில் சுமார் 50 சதவிகிதம் குடிமக்களிடம் இருந்து வருகிறது. வருவாயை அதிகமாக தரக்கூடிய பிரிவில் உள்ள ஊழியர்களுக்கு தற்போது ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம், தமிழகத்தில் டாஸ்மார்க் […]