Tag: darmapirabu

அடடா! யோகிபாபு-வோட படத்திற்கு வந்த சோதனையா?

நடிகர் யோகிபாபு பிரபலமான நடிகையாவார். தற்போது இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தர்மபிரபு படத்தில் நடித்துள்ளார். இப்படம் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தில் இந்து கடவுள்களையும், மத கோட்பாடுகளையும் விமரிசித்து இருப்பதாக இந்து முன்னணி இயக்கத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் இந்த படத்திற்கு தடை விதிக்குமாறும்  வலியுறுத்தியுள்ளது. மேலும், இந்து முன்னணியின் மாநில துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார் தலைமையில், நேற்று தர்மபிரபு படம் ஒளிபரப்பப்பட்ட நெல்லை […]

#Strike 2 Min Read
Default Image