சந்தனக்கூடு திருவிழாவில் பரபரப்பு...ஆடி காரில் வந்து ஆட்டோவில் கிளம்பிய ஏ.ஆர்.ரகுமான்.!சென்னை அண்ணாசாலை தர்காவில் நடைபெற்ற சந்தனக்கூடு நிகழ்ச்சியில் பங்கேற்க தனது ஆடி காரில் வந்த திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், சிறப்புப் பிரார்த்தனை