சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் நடித்த படம் தர்பார். இந்த படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். நயன்தாரா இப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.நாளை உலக நாயகன் கமல்ஹாசன் தனது 65வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார்.இதனால் சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு படக்குழுவினர் சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்தனர். Previlaged to announce that our […]