வளைகாப்பு நிகழ்ச்சியின்போது ஆலியா மானசா கதறி அழுததற்கு காரணம் இதுதானா?ஆலியா மானசா மட்டும் சஞ்சீவ் கார்த்தி இருவரும் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா-ராணி-சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள்.