மே 15 முதல் கோலாலம்பூருக்கு தினசரி விமானம்! – இண்டிகோ நிறுவனம் அறிவிப்புதிருச்சியில் இருந்து கோலாலம்பூருக்கு தினசரி விமான சேவை வழங்க உள்ளதாக இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு.