சரியும் மார்க்கெட்...சம்பளத்தை உயர்த்தும் தனுஷ்? D55-க்கு எவ்வளவு தெரியுமா? ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
'அமரன் இயக்குநருடன் கைகோர்க்கும் தனுஷ்' ..கூடவே வெற்றிமாறன்? வெளியான பூஜை கிளிக்ஸ்!குபேரன், இளையராஜா பயோ பிக்கை தொடர்ந்து தனுஷ் தற்போது ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.