Tag: D51FirstLook

வித்தியாசமான கெட்டப்பில் தனுஷ்! மிரட்டலாக வெளியான ‘குபேரா’ பர்ஸ்ட் லுக்!

D51FirstLook நடிகர் தனுஷ் ராயன் திரைப்படத்தினை இயக்கி நடித்து முடித்து இருக்கும் நிலையில் அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் தன்னுடைய 51-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக D51 என்று தலைப்பு வைக்கப்பட்டு இருக்கிறது. அமிகோஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. READ MORE- அந்த நடிகருடன் காதலில் விழுந்தாரா நடிகை ரிது வர்மா? படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். நாகார்ஜுனா […]

D51FirstLook 5 Min Read
Kubera