குட் நியூஸ்! வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.4.50 குறைந்தது!சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.4.50 குறைந்து ரூ.1,750-க்கு விற்கப்படுகிறது.