தினமும் சைக்கிளில் 40கி.மீ தூரம் பயணம் செய்து காவல்நிலையத்திற்கு சென்று வரும் 'சைக்கிள் போலீஸ்'.!தினமும் மோகன் என்ற காவலர் தனது வீட்டிலிருந்து 20கி.மீ தொலைவிலுள்ள காவல்நிலையத்திற்கு 40கி.மீ தூரம் வரை பயணம் செய்து வருகிறார்.