இணைய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் இந்திய குழந்தைகள்..இன்று வெளியான அறிக்கையின்படி, 85 சதவீதம் அதாவது 10ல் 8 இந்தியக் குழந்தைகள் இணைய அச்சுறுத்தலை சர்வதேச சராசரியை விட இரண்டு மடங்கு அதிகமாக எதிர்கொண்டுள்ளனர்.
கற்பனை செய்யாத அளவிற்கு வலியை அனுபவித்தேன்.! பிக்பாஸ் முகேன் காதலி வேதனையுடன் வெளியிட்ட வீடியோ.! பிக்பாஸ் பிரபலமான முகேன் அவர்களின் காதலி நதியா சைபர் புல்லிங் குறித்து வேதனையான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.