ஹேக் செய்யப்பட்ட வாட்ஸ்அப்! கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனத்தை குறிவைத்த சைபர் குற்றவாளிகள்!
ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவன ஊழியர் ஒருவரின் செல்போனை ஹேக் செய்த மர்ம கும்பல், நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவரின் வாட்ஸ்அப் கணக்கைப் போலவே போலியாக உருவாக்கி மோசடியில் ஈடுபட முயன்றுள்ளது.