SBI கட் -ஆப் எம்.பி சு.வேங்கடேசன் கண்டனம்.!எஸ்பிஐ வங்கி தேர்வில் 10% இடஒதுக்கீடு அமல்படுத்தபட்டதற்கு வேங்கடேசன் எம்.பி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.