Tag: cubic feet

14 ஆயிரம் கன அடியிலிருந்து 10 ஆயிரம் கன அடியாக குறைந்த மேட்டூர் அணை நீர்வரத்து!

மேட்டூர் அணை நீர்வரத்து 14 ஆயிரம் கன அடியிலிருந்து 10 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையில் நீர்வரத்து கடந்த சில தினங்களாக அதிக அளவில் இருந்து வந்தது. காவிரி டெல்டா பாசனத்திற்காக 1000 அடிக்கு மேல் நீர் திறந்து விடப்பட்ட நிலையில், 14 ஆயிரத்து 947 கன அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து இன்று 10 ஆயிரத்து 28 கன அடியாக குறைந்துள்ளது. தற்பொழுது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 99.66 அடியாகவும் நீர் […]

cubic feet 2 Min Read
Default Image

மேட்டூர் அணை நீர்வரத்து – 61,000-லிருந்து 49,000 கன அடியாக குறைந்துள்ளது!

மேட்டூர் அணை நீர்வரத்து 61,000-லிருந்து 49,000 கன அடியாக குறைந்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு கடந்த இரு தினங்களாக மேட்டூர் அணைக்கு வந்து சேர ஆரம்பித்து உள்ளது. இதனால் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 35 ஆயிரம் அடியாக ஆரம்பத்தில் இருந்தது. இந்நிலையில் 91.45 அடி ஆக அணை நீர்மட்டம் உயர்ந்து காணப்பட்டது. இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 60,000 கன அடியிலிருந்து 49,000 கன அடியாக நீர்வரத்து […]

#Mettur Dam 2 Min Read
Default Image

2,000 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்.! நீர்மட்டம் 118.790 அடியாக குறைந்தது.!

இந்நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.790 அடியாக குறைந்து உள்ளது. அணையில் நீர் இருப்பு 91.55 டி.எம்.சி.யாகவும், நீர்வரத்து 2,114 கனஅடியாகவும் உள்ளது. கர்நாடகா மாநிலத்தில் கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக அங்கு உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் நிறைந்தது.இதனால் மேட்டூர் அணைக்கு வரும்  நீர்வரத்தின் அளவு அதிகரித்தது. தொடர்ந்து வந்த நீர் வரத்தால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதனை தொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா […]

#Mettur Dam 2 Min Read
Default Image