அழுத குழந்தைக்கு ஐந்து ரூபாய் தர மறுத்து ஆத்திரத்தில் தரையில் அடித்துக் கொன்ற குடிகார தகப்பன்!
அழுது கொண்டிருந்த தனது குழந்தைக்கு ஐந்து ரூபாய் கொடுக்குமாறு மனைவி கேட்டதை அடுத்து குழந்தையின் தந்தை ஆத்திரத்தில் குழந்தையை தரையில் அடித்து கொலை செய்த சம்பவம்