Tag: CRPFofficer

ஊழியர் அளிக்கும் தவறான தகவல் பணி நீக்கத்துக்கு வழிவகுக்கும் – உச்ச நீதிமன்றம்

தவறான தகவல் பணி நீக்கத்துக்கு வழிவகுக்கும் என பணி நீக்கம் செய்யப்பட்ட சிஆர்பிஎஃப் அதிகாரிகளின் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு. ஒரு ஊழியரின் உடல் தகுதி மற்றும் பதவிக்கான தகுதியைப் பாதிக்கும் விஷயங்கள் தொடர்பான தவறான தகவல்களை மறைத்து வைத்தது அல்லது வழங்கியது கண்டறியப்பட்டால் அவரை பணியிலிருந்து நீக்கப்படலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஜேபி பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு, ஒரு ஊழியரின் கைது, வழக்கு, தண்டனை போன்றவற்றின் சரிபார்ப்பு படிவத்தில் முக்கியமான […]

#SupremeCourt 6 Min Read
Default Image