பனாமாவை வீழ்த்தி அதிரடி வெற்றி...மிரட்டலான சாதனை படைத்த லூகா மோட்ரிச்! FIFA கால்பந்து உலக கோப்பை தொடரில் பனாமா அணியை வீழ்த்தி குரோஷியா அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.