இது வெட்கக்கேடான தோல்வியல்ல...அயர்லாந்து தொடர் தோல்விக்கு மனம் திறந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!ஐபிஎல் மைதானங்களுக்குப் பழகிய வீரர்களுக்கு, இத்தகைய சவாலான சூழலில் விளையாடுவது பெரிய பாடமாக அமைந்ததாகக் கூறியுள்ளார்.