கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசல் – அமைச்சர் ஏ.வ.வேலு விளக்கம்!சுத்தியல் தவறி விழுந்ததால் கண்ணாடி பாலத்தில் சிறிய விரிசல் ஏற்பட்டது என அமைச்சர் ஏ.வ.வேலு விளக்கம் அளித்துள்ளார்.