#BREAKING: சிபிஎம் மாநில செயலாளராக கே.பாலகிருஷ்ணன் மீண்டும் தேர்வு!மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளராக கே.பாலகிருஷ்ணன் மீண்டும் இரண்டாவது முறையாக தேர்வு.