முழுமையாக தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கொரோனா மூலம் இறப்பதற்கு 11 மடங்கு வாய்ப்பு குறைவாக இருப்பதாக அமெரிக்க ஆய்வு தெரிவித்துள்ளது. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (சிடிசி) வெளியிட்ட மூன்று புதிய ஆவணங்களில் ஒன்றன் முடிவு வெளிவந்துள்ளது. இதில் கொரோனா தடுப்பூசிகளின் செயல்திறனை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட மக்கள் கொரோனா நோயால் இறப்பதற்கு 11 மடங்கு வாய்ப்பு குறைவாகவும், தடுப்பூசி போடாதவர்களுடன் ஒப்பிடுகையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு 10 மடங்கு வாய்ப்பு குறைவாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 25,317 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்… தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 25,317 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21,48,346 பேர் ஆக அதிகரித்துள்ளது, அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 2,217 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் 483 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25,205 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெறிவித்துள்ளது. மேலும் இன்று […]
தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 27,936 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்! தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 27,936 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20,96,516 பேர் ஆக அதிகரித்துள்ளது, அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 2,596 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் 478 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 27,936 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதுவரை கொரோனாவால் […]
தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 30,016 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்… தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 30,016 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20,39,716 பேர் ஆக அதிகரித்துள்ளது, அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 2,705 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் 486 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23,261 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெறிவித்துள்ளது. மேலும் இன்று […]
தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 31,079 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்! தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 31,079 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20,09,700 பேர் ஆக அதிகரித்துள்ளது, அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 2,762 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் 486 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22,775 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெறிவித்துள்ளது. மேலும் இன்று […]
தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸால் 33,764 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 475 பேர் உயிரிழப்பு. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 33,764 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19,45,260 பேர் ஆக அதிகரித்துள்ளது, அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 3,561 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் 475 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21,815 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை […]
மார்ச் மாதத்திற்கு பிறகு டெல்லியில் குறைந்தது பெருந்தொற்று எண்ணிக்கை – டெல்லி சுகாதாரத்துறை அறிவிப்பு. இந்திய தலைநகரான டெல்லியில் கடந்த சில மாதங்களாக கொரோனா காட்டுத்தீ போல் பரவிவந்தது, இந்நிலையில் அங்கு உயிரிழப்புகள் நாளுக்கு நாள் உச்சத்தை அடைந்து பேரதிரிச்சியை ஏற்படுத்தியது. இதனை சரிசெய்ய மாநில அரசு பல்வேறு கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது, மேலும் முழு ஊரடகை டெல்லி அரசு அமல்படுத்தி பாதிப்பு எண்ணிக்கையை குறைத்துள்ளது. இதனையடுத்து டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 2 […]
கர்நாடகாவில் 7 மாத கர்ப்பிணி போலீஸ் அதிகாரி கொரோனாவால் உயிரிழப்பு,சோகத்தின் உச்சம். இந்தியாவில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடிவரும் நிலையில் இறப்புகளும் உச்சத்தை எட்டி வருகிறது. மேலும் உயிரிழந்தவர்களின் உடலை எரிக்க இடமில்லாமல் ஆங்காங்கே மக்கள் தவித்து வீதியில் நிற்கும் அவலமும் நடந்தேறி வருகிறது. இச்சூழலில் தடுப்பூசி தட்டுப்பாடு ஆக்ஸிஜன் பற்றாக்குறை போன்றவைகளும் இந்தியாவின் தற்போதுள்ள கொரோனா பாதிப்பு நிலையை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது. இந்நிலையில் கர்நாடகாவில் 28 வயதுள்ள பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இன்று உயிரிழந்துள்ளார், அவர் […]
இமாச்சல பிரதேசத்தில் கொரோனாவால் இறந்த தன் தாயை தோலிலேயே சுமந்து சென்ற மகன் நெஞ்சை உளுக்கிய காட்சி ! இமாச்சல பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தில் வசித்துவரும் ஒரு நபர் தன் தாய்க்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால், மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அங்கு படுக்கை மற்றும் ஆக்ஸிஜன் கிடைக்காத காரணத்தினால் தனது வீட்டிற்கு மீண்டும் அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் அவரது தாய் வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து கிராம பஞ்சாயத்து தலைவர் […]
தமிழகத்தில் இன்று கொரோனா வைராசால் 30,355 பேர் புதிதாக பாதிப்படைந்துள்ளனர் 293 உயிரிழப்பு. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 30,355 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14,68,864 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்றைய பாதிப்பு 7564 ஆக பதிவாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனாவால் இன்று 293 பேர் இறந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் தமிழகத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16,471 ஆக […]
தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 29,272 பேர் புதியதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 29,272 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை பாதிப்பு எண்ணிக்கை 14,38,509 ஆக அதிகரித்துள்ளது, அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 7,466 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கொரோனாவால் இன்று 298 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் தமிழகத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16,178 ஆக அதிகரித்துள்ளது, மேலும் கொரோனாவால் இன்று 19,182 பேர் […]
‘மிஸ்டர் இந்தியா’போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ‘ஜகதீஷ் லாட் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். டெல்லியில் வதோதராவில் உள்ள ஒரு மருத்துவமனையில் கடந்த நான்கு நாட்களாக ஆக்ஸிஜன் உதவியுடன் உயிருக்கு போராடி வந்துள்ளார்.இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று ஜகதீஷ் லாட் உயிரிழந்தார்.அவருக்கு வயது 34,மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர். லாட் தனது சொந்த மாநிலமான மகாராஷ்டிரா மற்றும் இந்தியாவிற்காக பல பாடி பில்டர் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளார். மேலும் இவர் மிஸ்டர் […]