இன்று முதல்...6-12 வயது சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி – பிரதமர் அறிவிப்பு!!6 முதல் 12 வயது வரையிலான சிறார்களுக்கு இன்று முதல் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்படும் என பிரதமர் மோடி அறிவிப்பு.
#BREAKING: இவர்களுக்கு நாளை முதல் கோவாக்சின் தடுப்பூசி – பிரதமர் மோடி அறிவிப்புசிறார்களுக்கு நாளை முதல் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்படும் என பிரதமர் மோடி அறிவிப்பு.