மத்திய அரசு தற்போது கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுதும் கடும் எதிர்ப்பு இருந்து வரும் நிலையில் பஞ்சாப் அரசு மத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிராக மசோதாக்களைத் தாக்கல் செய்ததோடு தீர்மானமும் நிறைவேற்றியுள்ளது. நேற்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் மத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிராக 3 வேளாண் சட்டங்களை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் குறித்து பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கூறும்போது, வேளாண் சட்ட விவகாரத்தில் மத்திய அரசு […]