18 குழந்தைகள் மரணம்... நொய்டா ஆலையில் உற்பத்தியை நிறுத்தியது மரியான் பயோடெக்!உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் இறந்ததையடுத்து நொய்டா ஆலையில் உற்பத்தியை நிறுத்தியது மரியான் பயோடெக்.
இருமல் மருந்தை குடித்த 18 குழந்தைகள் மரணம்.!இந்திய நிறுவனம் தயாரித்த இருமல் மருந்தை குடித்த 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உஸ்பெகிஸ்தான் தகவல்.