Tag: Costliest Chocolate

உலகிலேயே மிக விலை உயர்ந்த சாக்கலேட் போர்ச்சுகல் நாட்டில் காட்சிக்கு வைப்பு!

உலகின் மிக விலை உயர்ந்த சாக்கலேட்  போர்ச்சுகல் நாட்டின் ஓபிடோஸ் நகரில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. போர்ச்சுகல் நாட்டின் ஓபிடோஸ் நகரில் நடைபெறும் கண்காட்சியில் டேனியல் கோமஸ் என்பவர் தயாரித்த தங்க நிறத்திலான மேற்பூச்சுள்ள சாக்கலேட் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. பான்பான் எனப்படும் இனிப்புப் பண்டம், குங்குமப்பூ, மணமூட்டும் காளான், மடகாஸ்கரில் இருந்து கொண்டுவரப்பட்ட வணிலா ஆகியவற்றால் இந்தச் சாக்கலேட் தயாரிக்கப்பட்டுள்ளது. வைர வடிவிலான இந்தச் சாக்கலேட்டின் விலை இந்திய மதிப்பில் 6லட்சத்து 18ஆயிரம் ரூபாயாகும். இது உலகிலேயே விலை […]

Costliest Chocolate 2 Min Read
Default Image