உலகளவில் கொரோனா வைரஸின் பாதிப்பு இவ்ளோ.! அப்போ உயிரிழப்பு எவ்வளவு?
கொரோனா வைரஸின் பாதிப்பு உலகளவில் 60 லட்சத்தை கடந்து சென்று கொண்டுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் கொரோனா பாதிப்பால் மக்கள் நாளுக்கு நாள் அழிந்து கொண்டே வருகின்றனர். தற்பொழுது வரை உலகம் முழுவதும் 6,172,448 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.கோரோனோவுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 371,186 பேர் . அமெரிக்காவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,826,897 பேர், உயரழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 105, 557 பேர்.பிரேசிலில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 499,966 பேர் […]