#FakeNews: மத்திய சுகாதாரத்துறை பெயரில் பரவிய போலியான தகவல்கள்.!மத்திய சுகாதாரத்துறை பெயரில் பரவிய சர்வதேச பயணிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் போலியானது.