Tag: corona3rdwave

கொரோனா மூன்றாம் அலை எப்போது ….? மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்தால் அல்லது எளிதில் பாதிக்கப்பட கூடிய மக்களுக்கு வேகமாக பரவினால் மூன்றாம் அலை ஏற்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார். கொரோனா மூன்றாம் அலை பாரவல் எப்போது ஏற்படும் என மக்களவையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அவர்கள் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில், தற்பொழுது நாடு முழுவதும் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. எனவே மீண்டும் கொரோனா மூன்றாம் அலை ஏற்பட்டாலும் கூட […]

corona3rdwave 4 Min Read
Default Image

ஜூலை 4 முதல் கொரோனா மூன்றாம் அலை …. ஹைதராபாத் விஞ்ஞானி!

ஜூலை 4 ஆம் தேதி முதலே கொரோனா மூன்றாம் அலை இந்தியாவில் பரவ தொடங்கியுள்ளதாக ஹைதராபாத் விஞ்ஞானி விபின் ஸ்ரீவாஸ்தவா அவர்கள் கூறியுள்ளார். உலகம் முழுவதும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக ஆட்டி படைத்து வரும் கொரோனா வைரஸ் தாக்கம், இந்தியாவிலும் நாளுக்கு நாள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் மிக அதிக அளவில் பரவ தொடங்கியது. இதனால் உயிரிழப்பு மற்றும் பாதிப்புகளும் […]

corona3rdwave 4 Min Read
Default Image

கொரோனா மூன்றாம் அலை இந்தியாவில் எப்படி இருக்கும்? எப்போது தொடங்கும்? நிபுணர்கள் ஆய்வு….!

இந்தியாவில் கொரோனாவின் மூன்றாம் அலை அக்டோபரில் தொடங்கும் என உலகெங்கிலும் உள்ள சிறந்த நிபுணர்கள் மற்றும் விஞ்ஞானிகள் ஆகியோர் நடத்திய ஆய்வில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபலமான செய்தி நிறுவனமாகிய ராய்ட்டர்ஸ் இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை எப்படி இருக்கும், எப்போது தொடங்கும் என்பது குறித்து உலகெங்கும் உள்ள சிறந்த சுகாதார நிபுணர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள் மற்றும் தொற்று நோய் நிபுணர்கள் என 40க்கும் மேற்பட்டோரிடம் கருத்து கேட்டுள்ளது. ஜூன் 3-ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை […]

corona3rdwave 6 Min Read
Default Image

இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை வந்தாலும் குழந்தைகளை அதிகம் பாதிக்காது!

இந்தியாவில் கொரோனாவின் மூன்றாம் அலை வந்தாலும் குழந்தைகளை அதிகம் பாதிக்காது என எய்ம்ஸ் மற்றும் மருத்துவர்கள் குழு நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்பொழுது கொரோனாவின் தாக்கம் சற்றே குறைய தொடங்கியுள்ளது. இந்நிலையில், வருகின்ற செப்டம்பர் மாதத்திற்குப் பின்பு கொரோனாவின் மூன்றாம் அலை இந்தியாவில் தொடங்கும் கூறப்பட்டுள்ள நிலையில், இந்த மூன்றாம் அலையில் குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எய்ம்ஸ் இயக்குனர் மற்றும் […]

childrens 4 Min Read
Default Image