Tag: Corona Study

‘தமிழகத்தில் 3 இடங்களில் ஆய்வு செய்கிறது இந்திய மருத்துவ கவுன்சில்’

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தினந்தோறும் அதிகரித்து வருவதால் 3 இடங்களில் ஆய்வு செய்கிறது இந்திய மருத்துவ கவுன்சில்.  தமிழகத்தில் சென்னை, திருவண்ணாமலை, கோவையில் இந்திய மருத்துவ கவுன்சில் கொரோனா ஆய்வு மேற்கொள்கிறது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் இந்த 3 மாவட்டங்களில் முதலில் கொரோனா ஆய்வை மேற்கொள்கிறது இந்திய மருத்துவ கவுன்சில். மேலும், கொரோனா தொற்று தமிழகத்தில் சமூக பரவலை தொடங்கிவிட்டதா என்பதை பற்றி கண்டறிய இந்த ஆய்வு நடப்படுகிறது என […]

Corona Study 2 Min Read
Default Image