Tag: corona recovery

தமிழகத்தில் இன்று 6,185 பேர் கொரோனாவிலிருந்து டிஸ்சார்ஜ்.!

கொரோனாவில் இருந்து இன்று 6,185 பேர் குணமடைந்துள்ளார்கள். தமிழகத்தில் இன்று புதிதாக 5,528 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4,86,052 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், கொரோனாவில் இருந்து இன்று 6,185 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 4,29,416 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதற்கிடையில், கொரோனாவால் இன்று 64 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,154 ஆக […]

corona recovery 2 Min Read
Default Image

கேரளாவில் கொரோனாவிலிருந்து பூரண நலம் பெற்ற 110 வயதான மூதாட்டி.!

கேரளாவில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 110 வயதான மூதாட்டி பூரண நலம் பெற்று வீடு திரும்பியுள்ளார். மலப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 110 வயதான ரந்தாதினி வரியாத் பத்து என்ற மூதாட்டி கொரோனா தொற்றுக்கான அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டார். மகள் மூலமாக கொரோனா பாதிக்கப்பட்ட இந்த மூதாட்டி தற்போது கொரோனாவிலிருந்து மீண்டு நேற்றைய தினம் வீடு திரும்பியதாக கூறப்படுகிறது. இது குறித்து கேரளா சுகாதாரத் […]

ccoronavirus 3 Min Read
Default Image

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டாரா ஜெனிலியா.?

கொரோனாவால் பாதிக்கப்பட்டு 21 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு தற்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ளதாக ஜெனிலியா தெரிவித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜெனிலியா . ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஜெனிலியா. அதனையடுத்து இவர் நடிகர் ஜெயம் ரவியுடன் சந்தோஷ் சுப்பிரமணியம் படத்திலும், தளபதி விஜய்யுடன் சச்சின், வேலாயுதம் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார். இவருடைய நடிப்பில் […]

ccoronavirus 5 Min Read
Default Image

கொரோனாவிலிருந்து மீண்ட பின்னரும் தென்படும் கொரோனா அறிகுறிகள் .!

கொரோனாவிலிருந்து மீண்ட பின்னரும் கொரோனாவுக்கான அறிகுறிகள் 3 மாதங்கள் வரை இருக்கலாம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின்பு மீண்ட நோயாளிகளுக்கு ஆறு மாதங்கள் வரை கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருக்கலாம் என்று பிரிஸ்டலின் சவுத்மீட் மருத்துவமனை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அவர்கள் நடத்திய ஆய்வில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 75 சதவீத […]

Bristol's Southmead Hospital 4 Min Read
Default Image

கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பிய கருணாஸ்.!

நடிகர் மற்றும் எம்எல்ஏ கருணாஸ் அவர்கள் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளார். நடிகரும், திருவாடனை தொகுதி எம்எல்ஏ – மான கருணாஸ் அவர்களுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனையடுத்து சென்னை கிங்க்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.அந்த வகையில் 10 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு கருணாஸ் கொரோனாவிலிருந்து பூரணமாக குணமடைந்து தற்போது வீடு திரும்பியுள்ளார். இதனையடுத்து வீடு திரும்பிய கருணாஸ் தனக்கு உதவியவர்களுக்கு நன்றியை தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் […]

ccoronavirus 3 Min Read
Default Image

கொரோனாவிலிருந்து மீண்டு வரும் டார்லிங் பட நடிகை.!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது மீண்டு வருவதாக நிக்கி கல்ராணி தெரிவித்துள்ளார். மலையாள படத்தின் மூலம் சினிமாயுலகில் அறிமுகமான நிக்கி கல்ராணி ஜி. வி. பிரகாஷூடன் இணைந்து டார்லிங் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனையடுத்து பல தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நிக்கி கல்ராணி. இவர் தற்போது கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக ராஜ வம்சம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் ராகவா […]

ccoronavirus 4 Min Read
Default Image

டெல்லி :கடந்த 24 மணி நேரத்தில் 1,100பேர் கொரோனாவிலிருந்து மீட்பு.! கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10K ஆக குறைந்தது.!

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,100பேர் கொரோனாவிலிருந்து மீண்டு, கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10,887 ஆக குறைந்துள்ளது. உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் குணமடைந்து வீடும் திரும்பியுள்ளனர். அந்த வகையில் தலைநகரான டெல்லியில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றிலிருந்து 1,100க்கும் மேற்பட்டோர் மீண்டு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,887ஆக குறைந்துள்ளது. அதாவது, […]

ccoronavirus 3 Min Read
Default Image