Tag: corona kumar

சிம்புவிற்கு வில்லனாகும் விஜய்சேதுபதி.?

சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு, இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் படத்தில் நடிக்கவுள்ளார். படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் நடைபெறவுள்ளது. […]

#Silambarasan 3 Min Read
Default Image

சிம்புவிற்கு வில்லனாகும் பஹத் பாசில்.!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அடுத்ததாக பத்து தல, வெந்து தணிந்தது காடு, கொரோனா குமார் ஆகிய திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் தற்போது, பத்து தல திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு கோகுல் இயக்கும் கொரோனா குமார் திரைப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜாவேத் ரியாஸ் இசையமைக்கிறார். இந்நிலையில், தற்போது […]

corona kumar 2 Min Read
Default Image

சிம்புவுக்கு ஜோடியாகும் Mr.பிரம்மாண்டத்தின் மகள்.! முதல் பட ஷூட்டிங்கே இன்னும் முடியாலையே.!

சிலம்பரசன் அடுத்து நடிக்க உள்ள கொரோனா குமார் படத்தில் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் ஹீரோயினாக நடிக்க உள்ளாராம். மாநாடு படத்தின் அட்டகாசமான வெற்றிக்கு பிறகு சிம்பு மிகவும் உற்சாகமாகியுள்ளார். அடுத்தடுத்த படங்களில் வேகமாக ஒப்பந்தமாகி நடித்து வந்தார். இந்த டிசம்பர் இறுதிக்குள் வெந்து தணிந்தது காடு திரைப்பட ஷூட்டிங்கை முடிக்க திட்டமிட்டார். இடையில், சிம்புவுக்கு காய்ச்சல் வந்துவிட்டது. அதனால், வெந்து தணிந்தது காடு திரைப்பட ஷூட்டிங் தடைபட்டது. தற்போது தான் அவருக்கு உடல்நிலை சரியாகி […]

#Shankar 4 Min Read
Default Image

கொரோனா குமார் திரைப்படத்தில் நடிகர் சிம்பு.?

கொரோனா குமார் திரைப்படத்தில் நடிகர் சிம்பு நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இயக்குனர் கோகுல் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’. இதில் விஜய் சேதுபதி, நந்திதா, பசுபதி, சூரி, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், மதுமிதா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது. இந்நிலையில், இந்த படத்திலிருந்த கதாபாத்திரங்களுள் ஒன்றை மட்டும் எடுத்துத் தனியாகப் படமாக்கவுள்ளார் கோகுல். இதற்கான கதை, திரைக்கதை அமைக்கும் பணிகள் […]

corona kumar 3 Min Read
Default Image