இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,422 பேருக்கு கொரோனா பாதிப்பு.!உலகம் முழுதும் பேரழிவை உண்டாக்கிய கொரோனாவால் பாதிக்கப் படுவோர்களின் எண்ணிக்கை இந்தியாவில் கடந்த சில காலமாக குறைந்து வருகிறது.