Tag: corona cases

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,272 பேருக்கு கொரோனா பாதிப்பு.!

உலகம் முழுதும் பேரழிவை உண்டாக்கிய கொரோனாவால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை இந்தியாவில் கடந்த சில காலமாக குறைந்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,272ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 40,750 ஆக பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4,474 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,28,611 பேர் ஆக உள்ளது. […]

24 hours corona update 3 Min Read
Default Image

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,510 பேருக்கு கொரோனா பாதிப்பு.!

உலகம் முழுதும் பேரழிவை உண்டாக்கிய கொரோனாவால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை இந்தியாவில் கடந்த சில காலமாக குறைந்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,510 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 46,216 ஆக பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 5,640 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,28,403 பேர் ஆக […]

corona case 24hours 3 Min Read
Default Image

கவனம்….இந்தியாவில் மீண்டும் 30 ஆயிரத்தை எட்டிய தினசரி கொரோனா பாதிப்பு..!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,570 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 431 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,33,47,325  ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 30,570 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பைவிட 3 ஆயிரம் அதிகம்.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,33,47,325 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 431 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,43,928 பேர் […]

corona cases 3 Min Read
Default Image

மகிழ்ச்சி செய்தி: முதல் முறையாக 1,000 க்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு – அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு!

டெல்லியில் கொரோனா 2 வது அலையில் முதல் முறையாக 1000 க்கும் கீழ் குறைந்தது புதிய கொரோனா பாதிப்பு! கடந்த சில மாதங்களாக டெல்லியில் கொரோனா காட்டுத்தீ போல் பரவியதால், இறப்பு எண்ணிக்கை உச்சத்தை தாண்டியது, இதனிடையே தடுப்பூசி தட்டுப்பாடு, ஆக்ஸிஜன் பற்றாக்குறை போன்றவற்றாலும் மக்கள் பலி ஆகி வந்தனர். இதனையடுத்து டெல்லி முதலமைச்சர் கொரோனா பரவல் சங்கிலியை உடைக்க முழுஊரடங்கை அமல்படுத்தியிருந்தார். இதனைத் தொடர்ந்து கொரோனா பாதிப்புகள் படிப்படியாக டெல்லியில் குறையத்தொடங்கியது. மேலும் டெல்லி முதலமைச்சர் […]

#Delhi 3 Min Read
Default Image

கொரோனாவால் இளம் செய்தியாளர் உயிரிழப்பு..!

சென்னையை சேர்ந்த இளம் செய்தியாளர் பிரதீப் கொரோனாவால் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இளம் பத்திரிக்கையாளரான பிரதீப் தி ஹிந்து, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற முன்னணி பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார். இவர், சென்னையை சேர்ந்தவர். இவருடைய வயது 29. இந்நிலையில், இளம் செய்தியாளரான பிரதீப்பிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தொற்று உறுதியானதை தொடர்ந்து  கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிய இவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

corona cases 2 Min Read
Default Image