துபாய் பயணியிடமிருந்து 466 உயிருள்ள பவளப்பாறைகள் பறிமுதல்...!புனே விமான நிலையத்தில் வைத்து துபாய் பயணியிடமிருந்து 466 உயிருள்ள பவளப்பாறைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.