பெரூ அணியை 1-0 என்று வீழ்த்திய பிரேசில் அணி..!-கோப்பா அமெரிக்கா இறுதிக்குள் நுழையும் பிரேசில்..!கோப்பா அமெரிக்கா 2021 அரையிறுதி போட்டியில் பெரூ அணியை 1-0 என்ற கோல்கணக்கில் பிரேசில் அணி வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது.