Tag: Cooku With Comali New Anchor

விலகிய மணிமேகலை…”குக் வித் கோமாளி” நிகழ்ச்சியின் புது ஆங்கர் யார் தெரியுமா?

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து பிரியங்காவுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, மணிமேகலை விலகிய நிலையில், அவருக்கு அடுத்ததாக யார் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக களமிறங்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த சூழலில், விஜய் தொலைக்காட்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சிக்கு புது தொகுப்பாளர் வருவதாகவும், ப்ரோமோ ஒன்றை வெளியீட்டு அறிவித்திருந்தது. நிகழ்ச்சியில், மணிமேகலை தொகுப்பாளராகக் கலந்துகொண்டபோது பலரும் அவருக்குக்காக்கவும் நிகழ்ச்சியைப் பார்த்தார்கள் என்றே கூறலாம். அந்த அளவுக்குத் தனது குறும்புத் தனத்தால் மக்களைக் […]

Cooku With Comali New Anchor 5 Min Read
cook with comali new anchor