சமையல் செய்வது என்பது மிகக் கடினமான ஒன்றும் கிடையாது, சாதாரணமானதும் கிடையாது. அது ஒரு கலை. சமையல் செய்வது ஆண்கள் பெண்கள் என பலருக்கும் பிடித்த ஒன்று. சிலர் சமையல் செய்வது ஏதோ பெரிய வேலை என நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் சமையலில் எந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டும் என்று தெரிந்தால் நிச்சயம் நீங்கள் சிறந்த சமையல் நிபுணராகவே மாறிவிடலாம். நமக்கு சமைக்க தெரியவில்லை என பலர் சமையல் செய்வதை ஒதுக்கி வைத்து விடுவார்கள். ஆனால் […]
வெண்டைக்காயை வைத்து மோர் குழம்பு செய்தாலே சுவையாக தான் இருக்கும். ஆனால் சிலருக்கு முறையாக வைக்க தெரியாது. இன்று நாம் எப்படி அட்டகாசமான வெண்டைக்காய் மோர் குழப்பு வைப்பது என்று அறிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் மல்லி கடலைப்பருப்பு துவரம் பருப்பு வெண்டைக்காய் தேங்காய் துருவல் மிளகு பச்சை மிளகாய் சீரகம் இஞ்சி மஞ்சள் தூள் தயிர் சின்ன வெங்காயம் எண்ணெய் வரமிளகாய் செய்முறை முதலில் துவரம் பருப்பு, கடலைப் பருப்பு மற்றும் மல்லி ஆகியவற்றை […]
வீட்டில் உபயோகிக்கும் சமையல் கேஸ் சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெயின் விலை சர்வதேச சந்தையில் உள்ள விலைக்கேற்ப சமையல் கேஸ் சிலிண்டர் மற்றும் டீசல், பெட்ரோலுக்கான விலை நிர்ணயிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. அண்மையில் கூட பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஒரு முறை கேஸ் சிலிண்டரின் விலை அதிகரித்தது. தற்பொழுதும் சென்னையில் 810 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த […]
சிக்கன் என்றாலே பெரும்பாலும் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். ஆனால் சிக்கன் வைத்து சாதாரணமாக கிரேவி செய்து தான் வீட்டில் எல்லாம் சாப்பிடுவோம். இன்று உங்கள் வீட்டில் சிக்கன் எடுத்திருந்தால், எப்படி அருமையான சிக்கன் டிக்கா மசாலா அரை மணி நேரத்தில் செய்வது என்பது குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் வெங்காயம் தக்காளி முந்திரி சீரகப் பொடி மல்லி தூள் கிராம்பு பட்டை தூள் ஏலக்காய் பொடி வெண்ணெய் எண்ணெய் உப்பு தயிர் இஞ்சி பூண்டு […]
சாரை பாம்பை சமைத்து சாப்பிட்ட நபர் கைது. கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கோத்தமங்கலம் வனசாரகத்திற்கு உட்பட்ட பகுதியில், மர்மநபர் ஒருவர் பாம்புகளை சமைத்து சாப்பிடுவதாக, வனத்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. நேற்று இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில், வனத்துறையினர் பிஜு என்ற நபரை கைது செய்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், பிஜு சாரைப்பாம்புகளை பிடித்து அதை சமைத்து சாப்பிட்டுள்ளார். அவரது வீட்டில் இருந்த இறைச்சியை பறிமுதல் செய்துள்ளோம். மேலும் , அவர் சாரைப்பாம்பு இறைச்சியை மலைப்பாம்பு இறைச்சி என […]
தமிழர்களின் முக்கிய உணவு பட்டியலில் சாப்பாடு எப்போதும் இடமுண்டு. இப்போது உள்ள பலர் நம் பாரம்பரிய பழக்கத்தை மறந்துவிட்டு துரித உணவுகளுக்கு மாறிவிட்டன. அதனால் ஏற்படும் தீமையை உணர்ந்து பலரும் முன்னோர்களின் பழக்கத்தை பின்பற்றி வருகின்றன. நம் தினமும் சாப்பிடும் சாப்பாடு எப்படி சாப்பிடலாம் , எப்படியெல்லாம் சாப்பிடக் கூடாது, எந்த பாத்திரத்தில் சமைக்கக்கூடாது என்பதை பார்ப்போம். பழைய சோறு: நம் முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியமான காரணம் பழையசோறு. இரவு சாப்பிட்ட பிறகு மீதியுள்ள சாப்பாட்டில் தண்ணீர் […]
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, ரசிகர்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், தற்போது 6 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில், சாண்டி மாஸ்டர் பிக்பாஸ் இல்லத்தில் புலாவ் செய்கிறார். இதில் அவர் எல்லா தூள்களையும் போட்டு செய்கிறார். இதனையடுத்து, உடன் இருந்த போட்டியாளர்கள் அனைவரும் கிண்டல் செய்கினறனர். இதோ அந்த வீடியோ, View this post on Instagram ???????????? Follow our page ???? […]