மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் அரசியலமைப்பின் மாண்புகளை போற்றுவது நம் கடமை என மக்கள் நீதி மய்யம் ட்வீட். கடந்த 1949-ஆம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி அரசியல் சாசனம் நாடாளுமன்றத்தில் முறைப்படி ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதை நினைவில் கொள்ளும் வகையில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் இன்றைய தினம் அரசியல் சாசன தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. டெல்லி உச்சநீதிமன்ற வளாகத்தில் அரசியல் சாசன தின விழா இன்று நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, மெய் […]
நமது நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்ல அரசியலமைப்பு தினத்தில் உறுதிகொள்வோம் என முதல்வர் ட்வீட். இன்று அரசியலமைப்பு தினம் அனுசரிக்கப்படும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அதனது ட்விட்டர் பக்கத்தில் ட்விட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை உள்ளிட்ட உயரிய விழுமியங்களைக் கொண்ட நமது அரசியலமைப்புச் சட்டத்தை உயர்த்திப் பிடித்து, அதனை வடித்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் விரும்பியபடி நமது நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்ல அரசியலமைப்பு […]
உச்சநீதிமன்ற வளாகத்தில் நடைபெறும் அரசியல் சாசன தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை. இணையதள நீதிமன்றம், நீதித்துறை அதிகாரிகள் பயன்படுத்தும் செயலியை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் தொடங்கி வைத்தார். இந்திய அரசமைப்பு சட்ட தினத்தை முன்னிட்டு, டெல்லி உச்சநீதிமன்ற வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, விர்ச்சுவல் ஜஸ்டிஸ் கடிகாரம், JustIS மொபைல் ஆப் 2.0, டிஜிட்டல் நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றங்களுக்கான S3WAAS உள்ளிட்ட இணையதளங்களைத் தொடங்கி வைத்தார். இந்தியா ஜனநாயங்களின் தாய் […]