மலச்சிக்கல் பிரச்சினையா.?காரணம் மற்றும் தீர்வு.!இந்தியாவில் நூற்றுக்கு 14 சதவீதம் மக்கள் மலச்சிக்கலால் அவதிப்படுகின்றனர். இதில் 60% மக்கள் மருந்து மாத்திரைகளை தவிர்த்து வீட்டு வைத்திய முறைகளை நாடுகின்றனர்.