இமாச்சல பிரதேச தேர்தலை முன்னிட்டு காங்கிரேஸை சேர்ந்த 26 முக்கிய பிரமுகர்கள் பாஜகவில் இணைந்தனர். இமாச்சல பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 68 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வரும் 12-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் இமாச்சல பிரதேசத்தில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இருப்பினும், ஆட்சியைக் கைப்பற்ற பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி […]