பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமும்... இபிஎஸ் தாக்கல் செய்த சட்டமசோதாவும்...2020இல் தமிழக சட்டப்பேரவையில் இருந்து பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற வரையறை எதுவும் மத்திய அரசுக்கு அனுப்பவில்லை என மத்திய அமைச்சகம் அறிவித்துள்ளது.