பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகத்தை அமைக்க முடியாது...திருமாவளவன் பேட்டி!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகத்தை அமைக்க முடியாது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.