சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடி பதவி விலக மக்களவையில் முழக்கம்!வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் பற்றாக்குறையைக் கண்டித்து எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் முழக்கம் எழுப்பி உaள்ளனர்.