எல்லையோர மாவட்டங்களில் திரையரங்குகள், வணிக வளாகங்களை மூட தமிழக அரசு அதிரடி உத்தரவு.!கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழக எல்லையில் உள்ள 16 மாவட்டங்களில் திரையரங்குகள் மற்றும் வணிக வளாகங்களை மார்ச் 31ம் தேதி வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.