விரைவில் தியேட்டர்கள் திறக்கப்பட வேண்டும் – வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா!விரைவில் தியேட்டர்கள் திறக்கப்பட வேண்டும் என வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளார்.