நாக் அவுட்டில் நுழைந்த கொலம்பியா! கோல்கீப்பரின் போராட்டத்தை முறியடித்து வரலாற்று வெற்றி!ஆட்டத்தின் 14-வது நிமிடத்தில் லூயிஸ் சுவாரஸ் கொடுத்த கிராஸை, ஜான் ஏரியாஸ் கோலாக மாற்றினார். இதுவே ஆட்டத்தின் வெற்றியைத் தீர்மானித்த கோலாக அமைந்தது.