Tag: collage student

இன்று மாலை 6 மணிக்கு ஆன்லைனில் கல்லூரிகள் சேர்க்கை ஆரம்பம்!

இன்று மாலை 6 மணிக்கு மேல் அணைத்து கல்லூரிகளுக்குமான ஆன்லைன் சேர்க்கை துவங்குகிறது. உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே இந்தியா முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அண்மையில் வெளியாகிய 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை அடுத்து மாணவர்கள் கல்லூரிகளில் சேருவதற்கு மும்முரமாக உள்ளனர். இந்நிலையில், முதன்முறையாக தமிழகம் முழுவதும் ஆன்லைனில் கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் பாலிடெக்னிக் சேர விரும்பும் மாணவர்கள் […]

collage student 2 Min Read
Default Image

தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இருமுறை சுழற்சி வகுப்புகள் ரத்து?

தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இருமுறை சுழற்சி வகுப்புகள் ரத்து.  தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், காலை மற்றும் மதியம் என இரு சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, தற்போது, கல்லூரி கல்வி இயக்கம், இந்த இரு சுழற்சி முறை வகுப்புகளை ரத்து செய்ய திட்டமிட்டுள்ளது.  கல்லூரிக்கு காலையில் செல்லும் மாணவர்கள், காலை 7:30 மணிக்கெல்லாம் செல்வதால், கிராமப்புறத்தில் இருந்து வரும் மாணவர்கள் காலை உணவை தவிர்த்து விடுகின்றனர். இதனால், மாணவர்கள் […]

Anemia 2 Min Read
Default Image

கல்லூரி மாணவியாக களமிறங்கும் ஸ்ரீ பல்லவி!

நடிகை ஸ்ரீ பல்லவி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் தாதா 87 என்ற படத்தில் திருநங்கையாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். நடிகைகளில் முதன்முறையாக திருங்கங்கையாக நடித்து பாராட்டு பெற்றவர் இவர் தான். இந்நிலையில்,  இயக்குனர் சாம் இம்மானுவேல் இயக்கத்தில் உருவாகவுள்ள, நெஞ்சம் நிமிர்த்து என்ற படத்தில் இவர் கல்லூரி மாணவியாக நடிக்கவுள்ளார். இப்படத்தில் மோகன் கதாநாயகனாகவும், வில்லனாக வராகியும் நடிக்கவுள்ளனர். இதுகுறித்து சாம் இம்மானுவேல் அவர்கள் கூறுகையில், ‘ தனி மனித சுதந்திரமும், […]

cinema 2 Min Read
Default Image

அடடா! இவன் தல அஜித்தின் வெறித்தனமான ரசிகனா இருப்பானோ! கல்லூரி பேராசிரியருக்கு கடிதம் எழுதிய அஜித் ரசிகர்!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான விசுவாசம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் தனது துல்லியமான நடிப்பாலும், திறமையாலும் தனி ரசிகர் பட்டாளத்தையே தன வசம் வைத்துள்ளார். இந்நிலையில், எச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில், ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் திரையரங்குகளில் படத்தை பார்த்து வருகின்றனர். இந்நிலையில், கல்லூரி மாணவர் ஒருவர், தல அஜித்தின் நேர்கொண்ட […]

#Ajith 2 Min Read
Default Image