விபத்தில் ஒற்றை காலை இழந்த கோலா கரடி – செயற்கை கால் பொருத்தி அசத்திய ஆஸ்திரேலிய மருத்துவர்!ஆஸ்திரேலிய காட்டுத்தீயில் சிக்கி ஒற்றை காலை இழந்த குட்டி கோலா கரடிக்கு அந்நாட்டிலுள்ள பல் மருத்துவர் ஒருவர் செயற்கை கால் பொருத்தி அசத்தியுள்ளார்.