#Justnow:ரூ.230 கோடி செலவில்;3.15 கிமீ நீளத்தில் கட்டப்பட்ட மேம்பாலம் – திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு,நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் கோயம்புத்தூர் நகரில் ரூ.230